காக்கைக்கு கொண்டாட்டம்
எருதுக்கு நோவு
காக்கைக்கு கொண்டாட்டம்
என் மனதை உன் அழகைக்
கொண்டு வந்து காட்டிக் காட்டி
கொத்திக் கொத்தித் தின்கிறாயே
நான் அதனால் எவ்வளவு
அவஸ்தைப் படுகின்றேன் என்பது
உனக்கு எங்கே தெரியப் போகிறது
அஷ்ரப் அலி