புதைந்த சிலை 10

அதிகாரி மோகினி காட்டை வலம் வந்த அந்த குழியை கண்டறிந்த பின்பு அது குளத்திற்காக வெட்டிய குழியில் என்று பலர் சொல்ல அவர் சென்றுவிட்டார் காவல் நிலையம்.
ஆனாலும் ஏதோ ஒரு ஆறுதலாக இருந்தது அது வெட்டப்பட்ட குழியாக இருக்கின்றது.
கைரேகையும் யாரது என்று தெரியவில்லை அந்த கூறியும் அதிகமாக இருக்கின்றது மேலும் யார் எடுத்திருப்பார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு ஊர்களில் மூன்றாவது ஊரில் விசாரித்து வந்தார் அப்பொழுது வழக்கில் ஒரு திருப்பம் கிடைத்தது.
திருவிழாவிற்காக இரண்டு நாள் முன்பே தன் உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார் பெயர் பாண்டி அவரும் அவரின் மகளும் மகள் 7 வயது சிறுமி கயல் என்பவள்.
ஊருக்குள் வந்து தங்கி இருந்து திருவிழாவை நடக்கவில்லை என்ற காரணத்துக்காக மீண்டும் வீடு திரும்பினார்கள்.
சிலைத் திருட்டு போன ஊரில் முனியாண்டி வீட்டில் உறவினர்கள்
இவர்கள்.
சிலை திருட்டு போன நாளன்று பௌர்ணமி நாளன்று இருவரும்
கோவில் வளாகத்தை சுற்றி வந்து கோவிலில் சிறிது தூரம் இருந்த ஆலமரத்தின் கீழ் இருவரும் அமர்ந்திருந்தனர். பாண்டியும் பாண்டி மகள் கயலும். கயல் தன் கையில் வளையல் அணிந்து கொண்டிருந்தாள் பொன்மலையில் ஆலமரத்தின் கீழே விளையாடிக் கொண்டிருக்கும்போது அந்த வகையில் காணாமல் போய்விட்டது இதை பாண்டி கவனிக்காமல் உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டால் அதன் பிறகு சிறிது நேரம் கழித்து கையில் பார்த்தால் வளையல் காணவில்லை. எங்கு சென்றாலும் கோவிலுக்குச் சென்று அம்மா எங்கே விட்டாய் என்று அடித்துக் கொண்டே கைகளை வழி முழுக்க தேடி கொண்டு வந்தான் அச்சிறுமி அழுதபடி இருந்தாள்.
அதுமட்டுமல்லாது அச்சிறுமி ஆல மரத்தின் அருகே நின்று அழுது கொண்டிருந்தால் பாண்டி மேலும் கீழுமாக ஆலமரத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளி தேடிக்கொண்டிருந்தார்.
வலையில் அங்கே கிடைத்து விட்டது ஆனால் இருவரும் சிலை போல் அமைதியாக சிறிது நேரம் என்ன நடந்தது.
சிலையை ஒரு 3 நம்பர் எடுத்துக் கொண்டு வேகமாக ஜீப்பில் சென்றனர். யார் என்று அடையாளம் தெரியவில்லை முகத்தில் துணியை கட்டி இருந்தனர் அதற்கும் மேலாக எங்களை அவர்கள் பார்க்கவில்லை நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து எதிர்ப்புறமாக சென்றனர் என்று மோகினி விசாரித்தபோது நடந்தவை அனைத்தையும் தாண்டி ஒப்புக்கொண்டான். அச்சிறுமி அதில் ஒருவரை கண்டதாகக் கூறி இருந்தால் அவர் எப்படி இருப்பார் என்று அதிகாரி மோகினி கேட்டுக் கொண்டிருந்தார்.

அதற்கு அச் சிறுமியின் முகத்தில் ஒரு தழும்பு இருந்தது மீசை தாடியும் ஆக இருந்தார் பார்த்தால் அடையாளம் சொல்வேன் என்று முடித்தாள்.
இது போதும் ஜீப்பில் வந்து இருக்கிறார்கள் காட்டில் கண்ட ஜீவன் ஒன்றுதான் அது மட்டுமல்லாது இந்த சிறுமி ஒருவரை கண்டுள்ளார் அதனால் இந்த குறிப்பு போதுமானதாக இருக்கும் என்று தன் குறிப்பில் மேலும் மூவரை இணைத்துக்கொண்டார்.
சிலை கிடைக்கும் போல சாட்சிகள் கிடைத்துவிட்டன இனி கவலையில்லை ஆனால் யார் இந்த மூவர் எதற்காக சிலையை கடத்தினர். ஜிப் எங்கிருந்து வந்தது.

திரு விழா நடக்குமா சிலை கிடைக்குமா பார்ப்போம்.........

எழுதியவர் : உமா மணி படைப்பு (3-Aug-18, 6:47 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 108

மேலே