நன்றி நட்பே

நீ உதவி செய்யவில்லை என்பதால் கோபப்படவில்லை நண்பா.
அப்போ அப்போ நான் ஞாபகப்படுத்தித் தான் உனக்கு என் ஞாபகம் வருகிறது என்ற ஆதங்கத்தைப் பதிகிறேன் நண்பா.
பெரியதாக என்னிடம் ஏதுவுமில்லை.
உனக்காக எதையும் நான் செய்யவில்லை.
சுயநலமாக இருக்கின்றேனோ?

உன் அன்புக்கு நன்றி நண்பா.
ஞாபகத்தில் என்னை வைத்திராவிடிலும் முழுவதும் மறக்காமல் இருக்கிறாயே.
மிக்க நன்றி.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (5-Aug-18, 2:13 pm)
Tanglish : nandri natpe
பார்வை : 8014

மேலே