மனம்

என் மனம் அது
உன்னிடம்
வாழத்தானே
தினம் அது
ஏங்கிடும்
உன் நினைவோ
என் நெஞ்சமெல்லாம்
நாளுக்கு நாள் ஓங்கிடும்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (5-Aug-18, 10:12 pm)
Tanglish : manam
பார்வை : 98

மேலே