உன் இமைகளில் ஓர் இடம் 555
![](https://eluthu.com/images/loading.gif)
ப்ரியமானவளே...
உன் விழிகளின்
வீச்சியில் பலமுறை...
என் விழிகள்
வேறுதிசையில்...
உன் விழிகளை பார்த்து
சொல்லிவிட ஆசை...
உன் விழிகளின்
வீச்சியில் முடியாமல்...
கடிதத்தில் என் காதல்
காவியம் உனக்காக...
உன் இமைகளின் பாதுகாப்பில்
நான் இருக்க ஆசை...
சம்மதம் தருவாயா
எனக்கு என்னுயிரே.....