சந்தேகம்

நிலவுக்குப் பசிக்காதா,
சாப்பிடும் பிள்ளையின் சந்தேகம்-
சங்கடத்தில் தாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Aug-18, 7:06 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 99

மேலே