நண்பர்கள் தினம்

நண்பர்கள் தினம்...

உடன்பிறவா உறவுகளை போற்றும் தினம்...

எதிர்பாரா உதவிகளை நினைக்கும் தினம்...

விழுந்தாலும் வீழாமல் இருக்கும் தினம்....

மனக்காயங்கள் பல ஆற்றப்பட்ட தினம்...

பேசாமல் புரிதலை சாத்தியப்படுத்தும் தினம்...

பகிர்தலுக்கு தடை சொல்லாத தினம்...

நன்றி வேண்டாம் நட்பே போதும்...

எழுதியவர் : ஜான் (6-Aug-18, 12:09 am)
சேர்த்தது : ஜான்
Tanglish : nanbargal thinam
பார்வை : 257

மேலே