இல்பொருள் உவமையணி

உன்னை பற்றி நான் எழுதும்
கவிதைகள் அனைத்தும்
இல்பொருள் உவமையணியையே
சாரும்..
நீ இல்லை என்ற போதும் நான் எழுதுவதால்..

எழுதியவர் : சந்தோஷ் (8-Aug-18, 6:51 pm)
சேர்த்தது : சந்தோஷ்
பார்வை : 119

மேலே