வாழ்க்கை
மழையைப் போல் சிறப்பில்லை
மழலைப் போல் சிரிப்பில்லை
அறிவைப் போல் யுக்தியில்லை
சோதனைப் போல் பக்தியில்லை
வேதனைப் போல் துன்பமில்லை
இயற்கையைப் போல் இன்பமில்லை
ஜனனம்,மரணம் போல் இயற்கையில்லை
வறுமையைப் போல் பிணியில்லை
முருகனைப் போல் அழகில்லை
தமிழைப் போல் மொழியில்லை.
-நரேசு தமிழன்.