என்னவளே

நான் நிறைய அழுக ஆசைப்பட்டுகிறேன் காரணம் ,நீயல்லவா இருக்கறாய் என் கண்ணில்..புரியவில்லையா—
உனக்குத்தான் மழையில் நனைவதென்றால்
மிகவும் பிடிக்குமாமே..!

எழுதியவர் : ச ஜார்ஜ் ராஜ ரத்தினம் (9-Aug-18, 8:11 am)
Tanglish : ennavale
பார்வை : 514

மேலே