ஹைக்கூ

கடைசி பேரூந்து வரவில்லை
தூக்கமின்றிக் காத்துக் கிடக்கிறது
தரிப்பிடத்தில் தெருநாய்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (10-Aug-18, 1:59 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : vilakam
பார்வை : 324

மேலே