ஹைக்கூ

கருத்தரிக்கவில்லை
குழந்தை பெற்றது
குப்பைத் தொட்டி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Aug-18, 4:37 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 308

மேலே