என் உயிர் நீ தானே
நீ என்னோடு இல்லாத.
நேரங்கள்
நகரவே இல்லை..!!
உன்னோடு நான் இருக்கும்
நேரங்கள்
நிற்பதே இல்லை..!!
காலமும் நேரமும்
கடந்து
கொண்டே தான் இருக்கும்...
நம் அன்பு எப்போதும்
கடந்து
போனதில்லை..!!!
காற்றோடு கலந்தே இருக்கும்..!!
உயிராய் உன்னுள்ளும்...!!!
சுவாசமாய் என்னுள்ளும்...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
