வெளிச்சம்

இருள்சூழ்ந்த
அறையில் பற்றி
எரிகின்ற தீபம்
படர்கின்ற ஒளியில்
பட்டுத்தெரி(க்)கின்ற
அழகு
அங்கே சமைகின்ற
வெப்பத்தில்
உருகி கரைவதுவே
காமம்...

எழுதியவர் : ஜெயக்குமார் பாலகிருஷ்ணன் (11-Aug-18, 10:34 am)
Tanglish : velicham
பார்வை : 70

மேலே