தமிழ்

தமிழே உன் பெயர்
தமிழே உன் மொழி
தமிழே உன் மூச்சு
தமிழே உன் நடை
தமிழே உன் எழுத்து
தமிழே உன் உயிர்

உன் கருணை க
உன் ருத்திரன் ரு
உன் குணாதீசையம் ணா
உன் நிதி நி
உன் திறமை தி
கருணாநிதி என்று
உன் பெயரே அமைந்தாயே

எழுதியவர் : வினே (12-Aug-18, 3:22 pm)
சேர்த்தது : தமிழ்குறிஞ்சி
Tanglish : thamizh
பார்வை : 60

மேலே