சாக்லெட்

நாக்கில்
கரைகின்றன
குழந்தைகள் சப்பும்
சாக்லெட் பொருட்கள்

எழுதியவர் : ந க துறைவன். (12-Aug-18, 8:58 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 69

மேலே