பறந்து விரிந்த நட்பு

காதல் பற்றி
சொன்னபோது
என்னுடையது என்று குறுகியும் ,
நட்பு பற்றி
சொன்னபோது
நம்முடையது என்று பறந்தும் விரிந்தும்
சென்றது.

எழுதியவர் : (13-Aug-18, 12:02 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 371

மேலே