நீ தான் வேண்டும்
நிலவின் உச்சத்தை
நிச்சயமாய் நான் தொடுவேன்
உன் நீல விழிப் பார்வை
எனக்காக புலர்ந்து விட்டால்
கடலின் நீளத்தையும்
கச்சிதமாய் நான் கடப்பேன்
உன் செவ்விதழில் புன்னகை
எனக்காக மலர்ந்து விட்டால் .
அஷ்ரப் அலி
நிலவின் உச்சத்தை
நிச்சயமாய் நான் தொடுவேன்
உன் நீல விழிப் பார்வை
எனக்காக புலர்ந்து விட்டால்
கடலின் நீளத்தையும்
கச்சிதமாய் நான் கடப்பேன்
உன் செவ்விதழில் புன்னகை
எனக்காக மலர்ந்து விட்டால் .
அஷ்ரப் அலி