கடைசி விருப்பம்
![](https://eluthu.com/images/loading.gif)
தூக்கு தண்டனை
கைதியின்
கடைசி விருப்பம்
கவிதை வேண்டும்
உன் உயிர் பிரியும் போது
கவிதையில் மலரும்
உனக்கு இறப்பில்லை
வாழ்வாய்
வாழ்த்தினான் கவிஞன்
கைதியின் முகத்தில்
புன்னகை
கண்களில் நீர்
கயிறு இறுகியது
உயிர் பிரிந்தது
வாழ்கிறான்
----கவின் சாரலன்