கரும்பினும் இனியவளே

கரும்பினும் இனியவளே
**************************************************

செவ்விதழ்கள் தேன்வடிக்க முத்துப்பல் நகையுதிர்க்க
அவ்வானக் கார்முகிலோ கூந்தலாய் உனைச்சேர
புவனத்தின் பேரொளியாய் பூத்திருக்கும் மலர்க்கொத்தாய்
தவமிருந்து யானுற்ற கரும்பினும்ம் இனியவளே
தாவிவரும் காவிரியாய் கவிதையுள் வந்துறுவாய் !

எழுதியவர் : சக்கரைவாசன் (15-Aug-18, 5:33 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 105

மேலே