கொல்லாதே
அருகில் இல்லாத பொழுது உன் எண்ணங்கள் என்னை அனலாய் வாட்டுகிறது!
தனியாய் இருக்கும் பொழுது என்னை தாகமாய் தவிக்க வைக்கிறது!
மழையாய் பொழிந்து என் மனசை நனைய வைக்கிறாய்!
வெயிலாய் வீசி என்னை வியர்வையிலே வேக வைக்கிறாய்!
போதுமடி பெண்னே!
உன் நினைவுகளாலே தினமும் என்னை கொல்லாதே!