காதல்

தூயகுளத்தில் விழுந்த கல்லைப்போல உன்நினைவுகள் என்னை அலையாட செய்தாலும், அலைகள் ஓய்ந்தபின்னும் குளத்தில் புதைந்த கல்லைப்போல , நினைவலைகள் நீங்கிய போதும் உன் காதல் மட்டும் என்னுள்ளே புதைந்து விட்டது.... என்னவளே

எழுதியவர் : செல்லப்பாண்டி (15-Aug-18, 5:23 pm)
சேர்த்தது : Chellapandi
Tanglish : kaadhal
பார்வை : 151

மேலே