காதல்

நீ என்னிடம் செல்வம் இல்லையென்று பிரிந்து சென்று விட்டாய் ஆனால் நான் வாழ்நாள் முழுதும் உன்னையே கிடைத்தற்கரிய செல்வமாக தேடினேன் என்பதை மறந்து..... என்னவளே

எழுதியவர் : செல்லப்பாண்டி (15-Aug-18, 4:52 pm)
சேர்த்தது : Chellapandi
Tanglish : kaadhal
பார்வை : 226

மேலே