குருவிற்குப் பாயிரம்

அறிவிற்கு கோவில் கண்ட அருட்தந்தை தந்த
அறிவியல் பூர்வ உண்மைகள் ஆயிரம்!

அறிவைத் தூண்ட வல்ல
அறிவு சார் தத்துவங்கள் ஆயிரம்!

அறிவு ,மனம் ,உயிர் குறித்த
அறிவு பூர்வ சிந்தனைகள் ஆயிரம்!

அறிவால் அவை புரிந்து தெரிந்து
தெளிவதற்கு வேண்டும் நமக்கு
பிறவிகள் ஆயிரம்!

எழுதியவர் : (15-Aug-18, 9:44 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 37

மேலே