புகை..

ஒரு
புகைத்துண்டோடு
கனியத்
தொடங்குகிறது
என் பழைய
காதலி(யி)ன்
ஒருபாதி
கவிதை....

எழுதியவர் : சேகுவேரா சுகன்... (15-Aug-18, 10:46 pm)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : pukai
பார்வை : 38

மேலே