காதலித்துப்பார்

காதலித்துப்பார் !
காதலித்துப்பார்!!
உன் கனவில் அவள் வருவாளா என தெரியாது
ஆனால்
உன் நினைவுகள் முழுதும் அவளுடன் நீ காணும் கனவுகளாகத்தான் இருக்கும்.... காதலித்துப்பார்

எழுதியவர் : செல்லப்பாண்டி (15-Aug-18, 8:13 pm)
சேர்த்தது : Chellapandi
Tanglish : kathalithuppar
பார்வை : 391

மேலே