துளிர்ப்பு
வேப்பமரம்
வேர் போகுமிடமெல்லாம்
வெட்டுப்பட்டால்
துளிர்க்கும்..
பெண்ணே,
உன் பார்வை
பக்கத்து வீட்டில்
பாய்ந்த போது,
பையனுக்குத் துளிர்த்தது-
காதல்...!
வேப்பமரம்
வேர் போகுமிடமெல்லாம்
வெட்டுப்பட்டால்
துளிர்க்கும்..
பெண்ணே,
உன் பார்வை
பக்கத்து வீட்டில்
பாய்ந்த போது,
பையனுக்குத் துளிர்த்தது-
காதல்...!