இரவுநேர போட்டி

இருவிழியில் முழு நிலவை காட்டி
இதழாலே இன்ப முத்தம் ஊட்டி
இளமஞ்சத்தில் இரவுநேர போட்டி
இனி விடியும்வரை தொடரட்டும் லூட்டி

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (19-Aug-18, 10:55 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 91

மேலே