வேகமாய்
எங்கும் வேகம்
எதனிலும் வேகம்,
நாகரீக உலகில்
நாம் காண்பது..
போன உயிர்
திரும்பி வந்தது
போட்ட உடலைத் தேடி,
பார்த்து இதுதான்-
பொசுக்கிப்
பொடியாக்கிவிட்டார்கள்
மின்சார மயானத்தில்...!
எங்கும் வேகம்
எதனிலும் வேகம்,
நாகரீக உலகில்
நாம் காண்பது..
போன உயிர்
திரும்பி வந்தது
போட்ட உடலைத் தேடி,
பார்த்து இதுதான்-
பொசுக்கிப்
பொடியாக்கிவிட்டார்கள்
மின்சார மயானத்தில்...!