மாங்கனி

கண்ணிலும் கனவிலும் உன் முகம் தான்
நீ மனதை மயக்கும் செம் மாங் கனி
நெஞ்சிலும் நினைவிலும் உன் நிழல் தான்
நீ கனியில் ருசிக்கும் கன்னல் தேன் சுவை

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (20-Aug-18, 12:19 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 381

மேலே