அப்பார்ட்மெண்ட்
அப்பார்ட்மெண்ட்
====================================ருத்ரா
கேட்டால்
அம்பது லட்சம் அறுபது லட்சம்
என்கிறார்கள்.
அந்த தவிட்டுப்புறாவுக்கு
மட்டும்
அவ்வளவு உயரத்தில்
ஒரு கூடு கிடைத்து விட்டதே!
==========================================