காதல்

பூவை கண்ட போது
வண்டு துள்ளும்

உன்னை கண்ட போது
என் மனமும் துள்ளும்

எழுதியவர் : நிவேதா (21-Aug-18, 11:01 am)
சேர்த்தது : நிவேதா
Tanglish : kaadhal
பார்வை : 951

மேலே