தாவணிப்பூ

ஆடி முடிந்து
ஆவணி வந்தது
தாவணியில் வந்த
உன் புன்னகையில்
ஆடி வந்தது( பூ )வாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Aug-18, 7:40 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே