கழுகாய்

காத்திருக்கின்றன
கழுகுகள் காட்டில்,
பிணத்துக்காக..

இங்கேயும் சில
கழுகுகள்,
கல்வி என்ற பெயரில்
கடைவிரித்துக்
காத்திருக்கின்றன-
பணத்துக்காக...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Aug-18, 7:45 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 65

மேலே