உண்மை
"அவளை மறந்து விட்டேன்"
நாட்குறிப்பேட்டிற்கும்
எனக்கும் மட்டும் தெரிந்த
பெரிய "பொய்".
"அவளை மறந்து விட்டேன்"
நாட்குறிப்பேட்டிற்கும்
எனக்கும் மட்டும் தெரிந்த
பெரிய "பொய்".