நாகி ராகி

ஏண்டி அழகம்மை, உனக்கு ரட்டைக் கொழந்தை போறந்துதாமே? ஆம்பளப் பசங்களா பொட்டைப் புள்ளைங்களா.
😊😊😊😊😊
ரண்டும் ஆம்பளப் புள்ளைங்க பாட்டிம்மா.
😊😊😊😊
கொழந்தைகளுக்கு நல்ல பேருங்களா வச்சீங்களா?
😊😊😊😊
ஒரு கொழந்தையோட பேரு நாகி. இன்னொரு கொழந்தையோட பேரு ராஹி.
😊😊😊😊
என்ன பேருங்கடி இதெல்லாம்?
களி செய்யற 'ராகி'யும் நாகனுக்கு எதிர்சொல்லா இருக்கிற 'நாகி'யெல்லாம் பேருங்களா.
ஊரே பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேர வைக்கிறதில்லனு பிடிவாதமாவா இருக்கு. நீயென்ன செய்வ பாவம்?
😊😊😢😢😢
இதேல்லாம் இந்திப் பேருங்க பாட்டிம்மா. பேருங்களுக்கான அர்த்தத்தை நாளைக்குச் சொல்லறேன்.
😊😊😊😊
சரி, போயிட்டு வாடி
😊😊😢😢😢😢😢😢😢😢😊😊😊😊😊😊😊☺☺☺☺☺☺☺☺😊😊😊😊😊😊
Rahi = traveller. Indian, Arabic origin
Nagi = valuable. Greek, Hebrew, India, Japanese origin.
Rahi, & Nagi Unisex names

எழுதியவர் : மலர் (25-Aug-18, 1:13 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 155

சிறந்த நகைச்சுவைகள்

மேலே