என்னுயிரே

வாழ்வில்
துன்பங்கள் இல்லையென்றால்
கடவுள் தேவையில்லை
என்னுடன் நீ இருந்தால்
என் உயிர் தேவையில்லை
ஏனென்றால் என் உயிர்
உன்னிடத்தில்

எழுதியவர் : நிவேதா (25-Aug-18, 8:25 am)
சேர்த்தது : நிவேதா
Tanglish : ennuyire
பார்வை : 75

மேலே