அது மட்டும்

அளவு பார்த்து
அணிந்து பார்த்து,
அழகுக்காக
அணிபவைதான்
ஆபரணங்கள் எல்லாம்..

ஒன்று மட்டும்
ஒருமுறைதான் சூட்டப்படும்,
ஒத்திகைகள்
ஒத்துக்கொள்ளப்படுவதில்லை..

வாழ்வைக்
கட்டுப்பாட்டுடன்
காட்டிக்கத்தான்-
தாலி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Aug-18, 7:32 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : athu mattum
பார்வை : 93

மேலே