வயிரி
வயிரி
உனக்கு தெரியாமலே
உன் எல்கைகளை வகுத்தவன்
உன் பாதையை செப்பனிட்டவன்
உன் ஏணியை
நீட்டி இழுத்து நீளமாக்கியவன்
விதியின்பால் நீ வெறுப்புற்ற போதெல்லாம்
உன் மதிக்கு உணவூட்டி ஊக்குவித்தவன்
உன் இளமைக்கால வேகத்தில்
வேகத்தடையாக இருந்து
மைல் கல்லாக மாறியவன்
அவன் உன் இலந்தை மரமுள்