உறக்கத்தை ஒத்திபோட்டவள்

உருண்டு படுத்துவிட்டால்
உனக்கேதும் ஆகிடுமோ
என்று...
உறக்கத்தை ஒத்திப்போடுவாளே...
நமது தாய்...!

எழுதியவர் : முப்படை முருகன் (26-Aug-18, 11:04 am)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 1026

மேலே