தளிரே

நீ...
மெல்ல எனைத் தழுவி
என் ஆடைகளைகையிலே
உள்ளம் சிலிர்க்குதடா...!
என் செல்ல மகனே...

எழுதியவர் : முப்படை முருகன் (26-Aug-18, 6:00 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 568

மேலே