வைரம் தேடி

கொட்டிக் கிடக்கும் வைரம் தேடி
எங்கோ செல்லவேண்டாம்...

பட்டை தீட்டிய பின் கிடைக்கும் வைரம்
பட்டை தீட்டும் முன் உன் கூந்தலுக்குள்...

எழுதியவர் : சாந்தி ராஜி (26-Aug-18, 8:30 pm)
சேர்த்தது : shanthi-raji
Tanglish : vairam thedi
பார்வை : 90

மேலே