தெய்வங்கள்

மூழ்கின தெய்வங்கள்,
தெய்வங்களாய் வருகிறார்கள்-
உதவிடும் தொண்டர்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Aug-18, 8:14 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 76

மேலே