நீயும் நானும்

நீயும் நானும்...

ஈரிதழ் தாமரையாய் வாழ்வில் மலர்வோம்...

ஜோடிப்புறாக்களாக காதல் வானில் பறப்போம்...

பிரிந்துசேரும் இதழ்கள்போல் ஒட்டுறவாய் இருப்போம்...

இருதுளை நாசிபோல் ஓருயிராய் அன்பை சுவாசிப்போம்...

இணைந்த கரங்களோடு இறுதிவரை பயணிப்போம்...

எழுதியவர் : ஜான் (27-Aug-18, 8:43 am)
சேர்த்தது : ஜான்
Tanglish : neeyum naanum
பார்வை : 487

மேலே