விலகாத நினைவு
தூறல் நின்றபின்னும்
பதிந்து கிடக்கும்
சுவடுகளாய்...!
நீ...
என்னை விலகிச் சென்றபோதும்
விலக மறுக்குதடி
சகியே...
உன்நினைவு.
தூறல் நின்றபின்னும்
பதிந்து கிடக்கும்
சுவடுகளாய்...!
நீ...
என்னை விலகிச் சென்றபோதும்
விலக மறுக்குதடி
சகியே...
உன்நினைவு.