தொடர்வண்டியின் காதல்

காற்றில் அசைகிறாய்
என் சிலையழகே...!
உன் சிவப்பு மேனி
என்னை...
நிலைகுலையச் செய்யுதடி
நில்லென்று கூறி...!

எழுதியவர் : முப்படை முருகன் (27-Aug-18, 6:52 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 138

மேலே