காதல்

கண்ணிலும் நீ இல்லை
என் கனவிலும் நீ தோன்றவில்லை ,
ஏதோ ஒரு நிழல் மட்டும்
என் இமை ஓரம் வந்து செல்லும் நேரம் ,
கடும் வெயில் கூட குளிர் காலமாய் மாறுகிறது ,
காற்றின் சத்தம் கூட சங்கீதமாய் கேட்கிறது ,
கடந்தகாலம் முழுவதும் ,
எதிர்காலத்தின் வெளிச்சத்தில்
உன்னோடு வாழ ஆசை படுகிறேன்

எழுதியவர் : செந்தில் குமார் அ (28-Aug-18, 10:04 am)
சேர்த்தது : sendil
Tanglish : kaadhal
பார்வை : 97

மேலே