ஸ்பரிசன்
மலரிதழைப் ஸ்பரிசித்தேன்
மென்மை வாசம் தந்தது
மௌன வீணையைப் ஸ்பரிசித்தேன்
ராக கீதம் தந்தது
உன் மௌன விழியை மனதால் ஸ்பரிசித்தேன்
என்னுள்ளே சொர்க்கம் திறந்தது !
மலரிதழைப் ஸ்பரிசித்தேன்
மென்மை வாசம் தந்தது
மௌன வீணையைப் ஸ்பரிசித்தேன்
ராக கீதம் தந்தது
உன் மௌன விழியை மனதால் ஸ்பரிசித்தேன்
என்னுள்ளே சொர்க்கம் திறந்தது !