நீ என்ன உறவு

காற்றோடு கலைந்தாடும் உன் கூந்தலுக்கு
கார்முகிலோடு உறவு
பூக்களோடு புன்னகை புரியும் உன் இதழ்களுக்கு
முல்லை மலரோடு உறவு
கவிதைத் தமிழோடு விளையாடும் எனக்கு
நீ என்ன உறவு ?

எழுதியவர் : கவின் சாரலன் (28-Aug-18, 10:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : nee yenna uravu
பார்வை : 313

மேலே