விலை மாதர்
நிதி தந்து சென்றனர் என் மதி போன்ற முகம் கண்டு,
வரி ஒன்றும் இல்லையே ஆண்டவன் எழுதிய கலங்கிய விதி முன்பு...
வலி ஒன்றும் இல்லையே என் வாழ்வில் ஒளி கொஞ்சம் வந்ததால்,
நாணம் என்னிடம் இல்லையே ஏனோ இந்த பக்கம் வந்ததால்...
மானம் என்ற வார்த்தையை தேடினேன் என் அகராதியில்,
அதை அழைத்தது (தன்னிடம்) அல்ல அல்ல அதை அழித்தது இறைவனே!!!
வேருபதற்கு ஒன்றும் இல்லை,
மறுபதற்கு ஒன்றும் இல்லை,
மறைபதற்கும் ஒன்றும் இல்லை,
என்று மாறபோகிறது எங்களின் இந்த நிலை???